america ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்காமல் காலனியாதிக்க மனநிலையில் வளர்ந்த நாடுகள்.... உலக சுகாதார நிறுவனம் சாடல்.... நமது நிருபர் ஜூன் 28, 2021 சில வளர்ந்த நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை ஏழை நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயக்கம் காட்டுவது மிகவும் கவலையளிக்கும்....